கதை & ஒலிவடிவம்: ஹன்சிகா சுகா
முதன்முறை தன் தங்கையின் தோழி பிரக்ஞாவைப் பார்த்தபோதே
மதி மயங்குகிறான் மதியரசன்.
'பர்த்டே பார்ட்டி' என்று பிரக்ஞா அவனை அழைக்க
அங்கே அவன் தன் காதலை அவளிடம் தெரிவிக்க,
நடந்ததைக் கேள்விப்பட்டு கோபமாகிறாள் தங்கை சுஜா.
முழுநாவலுக்கு: HS Tamil Novels