Listen

Description

பிரக்ஞாவை காதலிப்பதாகச் சொல்லி மதியரசன் லந்து செய்து கொண்டிருக்க,

அண்ணனின் கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள் சுஜேஸ்வரி.

இதற்கு நடுவே மூத்தவன் வசீகரனின் கல்யாணப் பேச்சு அமர்க்களமாய் ஆரம்பமாகிறது.