சாருமதியின் அப்பா வாங்கிய கடனை ஆராவமுதன் தன் சொந்தப் பணத்தில் அடைத்துவிட
நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறாள் சாருமதி. ஆராவமுதனுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும்,
சிறு தவணைகளில் அவனுடைய பணத்தைத் திருப்பித் தருவதாகவும் சொல்கிறாள்.
இதற்கிடையில் சாருவுக்கு ஏற்ற மாப்பிள்ளை என்று சண்முகவேல் மாமா ஒரு வரனோடு வருகிறார்.
தன் அக்காளுக்கு நேர்ந்ததை நினைத்த சாருவுக்கு திருமணம் என்ற கான்செப்ட் மீதே நம்பிக்கை இல்லாமல் போகிறது.
ஆனாலும், காமாட்சியின் வற்புறுத்தல் அவளைத் தொடர்கிறது.
முழுக்கதையை ebook வடிவில் படிக்க HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள்.