Listen

Description

ஆராவுக்கு சாருவின் மீது ஒருவிதமான பிரியம் ஏற்பட்டுவிட, 

அந்தக் குடும்பத்துக்குச் செய்த உதவியைச் சுட்டிக்காட்டி, அதையே காரணமாக வைத்து,

சாருவைத் தன்னுடையவளாக்கிக் கொள்ளவேண்டும் என்ற முடிவுடன் புறப்பட்டுச் செல்கிறான்.

அவன் காமாட்சியின் வீட்டில் கால்வைத்த நேரம்,

மாப்பிள்ளை சத்யன் சாருமதியைச் சந்திப்பதற்காக வருகை தந்திருக்கிறான்.

அமுதனின் வருகையை சாருமதி எதிர்ப்பார்த்தாளா?