Listen

Description

சத்யனின் குடும்பத்தில் நடக்கும் உரையாடலின் தொகுப்பு.

கோவிலில் நிற்கும் காமாட்சி அர்ச்சனைக்குக் கொடுத்த 

தேங்காய் அழுகியிருப்பதைக் கண்டு திகிலடைகிறார்.

மேற்கொண்டு என்னவென்பதை இப்பகுதியில் கேட்கலாம்.

இக்கதையை முழுநாவலாக, மின்நூலாகப் படிக்க விரும்பினால்,

HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள்.

நாற்பதுக்கும் மேற்பட்ட மின்நூல்கள்! குடும்பக் கதைகள்!!