கதையின் ஆசிரியர்: ஹன்சிகா சுகா! கதையை வாசித்தவரும் அவரே!!
சாருவுக்குத் திருமணம் நிச்சயமான பிறகு கூட சத்யன் மீது காதல் எண்ணங்கள் பூக்கவில்லை.
ஏன் என்ற காரணம் அவளுக்குப் புரியவும் இல்லை.
சத்யனோ அலைபேசியில் கடலை போடுகிறான். திருமண நாளும் நெருங்குகிறது.
இக்கதையை முழுநாவலாகப் படிக்க நினைப்பவர்கள், HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள்.
நாற்பதுக்கும் மேற்பட்ட மின்னூல் படிக்கக் கிடைக்கும்.