Listen

Description

வசீகரன்-லாஸ்யா திருமணம் இனிதே நடந்து முடிக்க,

புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

பிரக்ஞா சரியென்று சொல்லியிருந்தால், தங்கள் திருமணமும் 

இந்நேரம் நடந்து முடிந்திருக்குமே என்று ஆதங்கப்படுகிறான் மதியரசன்.

வசீ இல்லாத நேரத்தில், தங்கை சுஜாவைக் கல்லூரியில் விடும் சாக்கில்

மீண்டும் பிரக்ஞாவிடம் காதல் வளர்க்கத் தொடங்குகிறான் மதி.

நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களைப் படிக்க: HS Tamil Novels