Listen

Description

சீதனமாக கொடுத்த பைக்கில் சேர்ந்து செல்ல மனமில்லை எனக்கு செருப்பு இல்லாமல் நடக்கும் என் தந்தையின் கால்களை பார்க்கும் பொழுது...

(வர)தட்சணை கொடுத்தும் அழகாய் அமைவதில்லை பெண்களின் வாழ்க்கை..| வலிமையோடு வலி பேசும் நிகழ்ச்சி