ஆழகென்று பெண்ணிடம் எதை சொல்ல?
புத்தம் பொலிவுள்ள அவள் மேனி அழகா?
பூக்கள் போல் புன்முறுவல் செய்யும் அவள் முக அழகா?
இல்லை இல்லை
அத்துணை துயரங்களையும் தாங்கி கொள்ளும் அவள் தாய்மை அழகு | அரிவையர் உலகம்