Listen

Description

தொடர்ந்து நடக்கும் பெண்கள் மீதான கொடுமைகளுக்கு சமூகத்தின் பதில் மௌனம்.நாளைய சமூகத்திற்கு குழந்தைகள் ஒழுக்க நெறிகள் குறித்து கற்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்