Listen

Description

அழுது பொலம்பி தேய்வதனால் பயனேதும் இல்லை பெண்ணே..பெண்ணே நீ முன்னேறு.. நீ போகும் பாதை முள்ளாறு.. முள்ளைத்தாண்டி நீ ஓடு...முட்டுக்கட்டை உனக்கேது.. பெண்ணடிமை உடையட்டும்.. பெரும் துயரம் சரியட்டும்..