எழுத்தாளர் ஷாபு கிளி தட்டில் அவர்கள் நிலாச் சோறு எனும் தலைப்பில் மலையாளத்தில் எழுதியதை தமிழில் கதை கேட்கும் சுவர்கள் (Kathai ketkum suvargal)எனும் தலைப்பில் மொழி பெயர்த்தவர் கே.வி. ஷைலஜா. வாசிப்பது: ஆதி சிவன் அபிஷேகபாக்கம் பாண்டிச்சேரி தொடர்பு எண்.9360746310