கே.ஜே.அசோக்குமார் | 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் | K. J. Asok Kumaar | 2000kupin Thamizh Ilakiya Ulagam
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர்
கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர்.
இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற
சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
ரமணி குளம் என்ற நாவல் வெளியாகி உள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/08/13/2000க்கு-பின்-தமிழ்-இலக்கிய-உ/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan