Listen

Description

அபிதா- அத்தியாயம் 5 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 5 | நாவல் | LaaSaRamamirutham



எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை




லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.


லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.


இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்


சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.


லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.




ஒலி வடிவம் :


சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan