Listen

Description

யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -6


எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை


இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2025/03/23/கொக்கென-நினைத்தாயோ/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi