த.அரவிந்தன் | சிறுகதை | "பார்வையின் கட்டுமானம்" |Aravinthan | story |"ParvaiyinKatumanam"
எழுத்தாளர் த.அரவிந்தன்- ஒரு சிறு அறிமுகம்
சென்னையில் வசித்து வரும் எழுத்தாளர் த. அரவிந்தன், 1996 முதல் பல்வேறுபத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். பூமத்திய வேர்கள் (2003), குழிவண்டுகளின் அரண்மனை (2009) ஆகிய கவிதை நூல்களோடு, உள்நாக்குகள்மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் (2010) என்கிற சிறுகதை தொகுப்பும்வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/23/பார்வையின்-கட்டுமானம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan