அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை |
நவீன உலகை உருவாக்கும் கணிதம் | Arunachalam Ramanan | article | Navina_Ulagai_Uruvakum_Kanitham
எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை.
ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்தபின் ஐஐடி டெல்லியில் இணைந்து அங்கு 32 ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்று
தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
ரமணன் அவர்கள் படிக பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
சொல்வனம் இணைய இதழில் இவர் சமீப காலமாக இவரின் கல்விசார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/02/09/நவீன-உலகை-உருவாக்கும்-கண/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan