Listen

Description

Athavan | short story |"Sivappaka, Uyaramaaka, miisaivachukamal" | ஆதவன் | "சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்"


எழுத்தாளர் ஆதவன்- ஒரு சிறு முன்னுரை.

கே.எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் 1942 ம் ஆண்டு பிறந்தார்.
ஆதவன் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். டில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் இளங்கலை இயற்பியலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலமும் டெல்லி பல்கலைகழகத்தில் இதழியலும் பயின்றார்.

ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, 'முதலில் இரவு வரும்’, 'சிவப்பாய் உயரமாய்மீசை வச்சுக்காமல்', 'லேடி’ போன்ற இவரது சிறுகதைகள் பாராட்டப்படுகின்ற படைப்புகள். சி.சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 'புழுதியில்வீணை' என்னும் நாடகத்தை எழுதினார். ஜூலை 19, 1987 அன்று சிருங்கேரியில் துங்க(பத்ரா) நதியின் சுழலில் சிக்கி உயிர் இழந்தார்.

மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

To read: / முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com/காதல்/ச...

ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan