எழுத்தாளர் | கலைச்செல்வி | சிறுகதை | யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
| Author | story | “Yayum Njayum Yar Akiyaro”
எழுத்தாளர் கலைச்செல்வி-
ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் கலைச்செல்வி திருச்சியைச் சேர்ந்தவர். இவர்
வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம்தெரியாது’, ‘மாயநதி’ என்ற சிறுகதைத் தொகுப்புகளின் உடைமையாளர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத்
திங்கள்" என்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் இலக்கியச் சிந்தனை விருது, கணையாழி சிறுகதை விருது, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடையின் ‘வளரும்படைப்பாளர்’ உள்பட பல விருதுகள்
பெற்றுள்ளார். இவரது சக்கை என்ற முதல் நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றார். விவசாயிகளுக்காக ‘ஏற்றத்துக்கான மாற்றம்’ என்கிற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://vallinam.com.my/version2/?p=9059
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan