Listen

Description

Banumathi N. | article | Piritheduthalum_Thannagathalum | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்

எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/10/14/பிரித்தெடுத்தலும்-தன்னக/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan