Listen

Description



Deepa RamPrasath | story | Vithaigalin Payanam | எழுத்தாளர் | தீபா ராம்பிரசாத் | தமிழாக்கச் சிறுகதை |


இதழ்-329


தீபா ராம்பிரசாத்பெத் கோடர்


விதைகளின் பயணம்


பெத் கோடர்- ஒரு சிறு முன்னுரை


பெத் கோடர் ஒரு காப்பகவாதி (archivist) மற்றும் எழுத்தாளர். எஸ்கேப் பாட், தி மேகசின் ஆஃப் ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன், அனலாக், கிளார்க்ஸ்வேர்ல்ட், நேச்சர் மற்றும் ஹார்டனின் தி இயர்ஸ் பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் & பேண்டஸி (Escape Pod, The Magazine of Fantasy and Science Fiction, Analog, Clarkesworld, Nature, and Horton's The Year's Best Science Fiction & Fantasy ) போன்ற இடங்களில் அவரது 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவரது வலைமனையில் அவரைப்ற்றி மேலும் காணலாம்.


எழுத்தாளர் தீபா ராம்பிரசாத் - ஒரு சிறு முன்னுரை


வணிக நிர்வாகத்தில் முது நிலைப்பட்டம் பெற்ற இவர் உலக அறிவியல் புனைவிலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் வழி தன் இலக்கியப் பணியைத் துவங்கியிருக்கிறார். இவரது ஆக்கங்கள் சொல்வனம் முதலான இதழ்களில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.


To read: / முழுவதும் வாசிக்க/


https://solvanam.com/2024/10/27/விதைகளின்-பயணம்/




ஒலி வடிவம், காணொளி:


சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan