இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai
எழுத்தாளர் இரா. சசிகலாதேவி - சிறு முன்னுரை
சிதம்பரத்தில் வசிக்கும் இவர் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறுகதைவடிவத்தின் மீது விருப்பம் அதிகமிருப்பதால் முதல் முயற்சியாக சொல்வனம்இணைய இதழில் “மங்களாம்பிகை” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
எழுத்தாளர் இரா. சசிகலாதேவியின் சிறுகதை "மங்களாம்பிகை"
இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.
விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும்
சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
கலைமகள் கி.வா.ஜா சிறுகதைப்போட்டி, குமுதம் ஒரு பக்க கதை போட்டி, கல்கியின் சிறுகதைப்போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார்.
இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இரண்டு சிறுவர்களுக்கானசிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விஜய பாரதத்திற்காகத் தமிழில் மொழியாக்கமும் செய்திருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/23/மங்களாம்பிகை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan