எஸ்ஸார்சி | கட்டுரை | 'கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ் | Essarci | aricle | Solvanam
எழுத்தாளர் விட்டல் ராவ் - ஒரு சிறு முன்குறிப்பு.
விட்டல் ராவ் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரும்கூட.
ஏராளமான சிறுகதைகள் 9 நாவல்களான நதி மூலம், போக்கிடம், காம்ரேடுகள், தூறல், மற்றவர்கள், மீண்டும் அவளுக்காக, காலவெளி, வண்ண முகங்களை எழுதியவர். தமிழ் திரைப்பட வரலாற்று (விமர்சன) நூல் மற்றும் கன்னடத் திரைப்பட வரலாற்று நூலும் எழுதியவர். தமிழகக் கோட்டைகள் எனும் நூலையும் எழுதியுள்ளார்
இலக்கிய சிந்தனை விருது பெற்றுள்ளார்.
எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது.
இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/06/11/சகோதரி-நிவேதிதையின்-பார/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Saraswathi Thiagarajan