Gish Jen | Who's Irish? | மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு சிறுகதை | "யார் ஐரிஷ்காரர் ?" |
எழுத்தாளர் கிஷ் ஜென்- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் கிஷ் ஜென், சீன அமெரிக்க எழுத்தாளர். பல பத்தாண்டுகளாக எழுதி வருகிறார். இவரது நகைச்சுவை கொடுக்கு உள்ளது. சொந்தச் சமூகத்தைப் பகடி செய்தாலும் சொந்த மக்களை இழிவாகச் சித்திரிப்பது அல்ல இவரது நோக்கம். இவரதுபடைப்பு "Birthmates", நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறைய பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/25/யார்-ஐரிஷ்காரர்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice :Saraswathi Thiagarajan