Listen

Description


ஜெகதீஷ் குமார் | மொழிபெயர்ப்புக் கதை
| "வாழ்க தலைவரே!" | Jegdeesh Kumar | "Vazga Thalaivare"

எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் மொழிபெயர்ப்புக் கதை ""வாழ்க தலைவரே!"
ரே பிராட்பரி (Ray Bradbury)ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். அறிபுனை, கனவுருப்புனைவு, திகில் புனைவு, மர்மப் புனைவு போன்ற பல பாணிகளில் எழுதி புகழ் பெற்றவர். 20ம் நூற்றாண்டின் ஊகப் புனைவு எழுத்தாளர்களுள் முதன்மையானவராக கருதப்படுவோரில் இவரும் ஒருவர்.

பிராட்பரி தனது படைப்புகளுக்காக பல்சார் விருது, அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
நன்றி- விக்கிபீடியா

எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை

அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும் இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும்
செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள் ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும், தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. 2024- ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான கனடா இலக்கியத் தோட்ட இயல்விருது பெற்றுள்ளார்.

To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/10/27/வாழ்க-தலைவரே/

ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan