Listen

Description

ஜெயகாந்தன் | முன் நிலவும் பின் பனியும் | சிறுகதை | Jeyakanthan | Mun Nilavum Pin Paniyum | Short Story

ஜெயகாந்தன்- சிறு குறிப்பு

ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.

இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,

ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன்,யாருக்காக அழுதான்

திரைப்படமாக்கப்பட்டன. இவர் 2015ல் காலமானார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html#dt337

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan