எழுத்தாளர் | ஜிஃப்ரி ஹாசன் | சிறுகதை | "ஒத்திகைக்கான இடம்" | Jiffrey Hassan | story |"Othikaikana Idam"
எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் - சிறு முன்னுரை
1983ம் வருடம் பிறந்த இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்றுபல தளங்களில் இயங்கி வரும் ஈழத்தின் சமகாலத்து எழுத்தாளர்களுள் ஒருவர். சமூகவியல் மற்றும் கல்வியியல் துறைகளில் உயர்கல்வி பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்தில்
பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இவர் தற்போது இலங்கை
அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார்.
இலங்கை அரசின் சாஹித்திய விருது மற்றும் இலங்கை கிழக்கு மாகாண சாஹித்திய விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
இவரது சிறுகதை, கட்டுரை நூல்கள் வெளிவந்ததுடன் மொழிபெயர்ப்புக் கட்டுரைநூலும் வெளிவந்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/ஒத்திகைக்கான-இடம்/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan