Listen

Description

எழுத்தாளர் | கா.ரபீக் ராஜா| சிறுகதை |"பிடிபடா சலனங்கள்" | K. Rafeek Raja| story |" Pidipada Salangal"

எழுத்தாளர் கா.ரபீக் ராஜா - ஆசிரியர் குறிப்பு

காரைக்குடியில் 1986ல் பிறந்து காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்தனது இளங்கலை படிப்பை முடித்த வளர்ந்து வரும் எழுத்தாளர் கா.ரபீக் ராஜா. இவரது எழுத்துக்கள் காமதேனு. சொல்வனம், கீற்று, திண்ணை. வாசகசாலைபோன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளிவருகின்றன. எப்படிப்பட்ட சோகமான சூழல்களையும் எழுத்தில் நகைச்சுவையாகக் கையாள்வது இவரது சிறப்பு. சமீபத்தில் இவர் எழுதிய 'ஒரு எனியவனின் குறிப்புகள்' புத்தகமும், தற்போது "ஏதேனும் வரிசையில் நின்றவனின் கதைகள்" எனும் முதல் சிறுகதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2023/03/26/பிடிபடா-சலனங்கள்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi