சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "பெருமழை காலத்துக் குன்றம்" | Kamala Devi | article | Perumazai Kalathuk Kundram
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/பெருமழை-காலத்துக்-குன்றம/
ஒலி வடிவம்
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan