Listen

Description

 கமல தேவி | சிறுகதை |"கண்ணாடிப் பரப்பு" |Kamala Devi | Story | "Kannadi Parappu"

எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

இராஜராமன்,  அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

எழுத்தாளர் கமல தேவி.  இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர்.  இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. 

சக்யை (2019), குருதியுறவு (2020),

கடுவழித்துணை (2020), கடல் (2022). 

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2022/08/28/கண்ணாடிப்-பரப்பு/

ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan