Listen

Description

கிருஷ்ணன் நம்பி | சிறுகதை | மருமகள் வாக்கு | Krishnan Nambi | Story | Marumagal Vakku

எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி - சிறு முன்னுரை

கிருஷ்ணன் நம்பி என்று அறியப்பட்ட அழகிய நம்பி குமரி மாவட்டத்தில் 1932ம்ஆண்டு பிறந்தார். 1948-49இல் நம்பியின் இலக்கியப் பணி தொடங்கியது.

பத்தொன்பது சிறுகதைகளே எழுதியிருந்தாலும் அக்கதைகள் மூலம்தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இவர் பெயரும் ஆளுமையும் தனித்துத் திகழ்கிறது.

நம்பியின் முதல் சிறுகதை சுதந்திர தினம் ஆகும்.

நாட்டுப்பாடல்கள் கட்டுரையாகவும்

குழந்தைப்பாடல்களாக “யானை என்ன யானை?”, சிறுகதைத் தொகுப்புகளாக “காலைமுதல்”, “நீலக்கடல்” ஆகியவையும் வெளிவந்துள்ளன.

இவர் 1976 ல் இயற்கை எய்தினார்.

To read: / முழுவதும் வாசிக்க

http://azhiyasudargal.blogspot.in/2008/10/blog-post_3258.html

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan