Listen

Description

எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் சிறுகதை "கனகாம்பரம்"

Ku. Pa. Raa | Short story | "Kanakambaram" |எழுத்தாளர் |கு. ப. ரா | "கனகாம்பரம்" | சிறுகதை |

கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம். 

கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் 

சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார்.

கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர். 

கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.

To read: / முழுவதும் வாசிக்க  

https://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_15.html?m=1

ஒலி வடிவம் : 

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan