Listen

Description

லலிதா ராம் | கட்டுரை | துகள் வாழ்வுக்குள் மாய உச்சி | சொல்வனம் | Lalitha Ram | கட்டுரை |

எழுத்தாளர் லலிதாராம்- ஒரு சிறு முன்னுரை

இணையத்தில் எழுதத் தொடங்கிய லலிதாராம் இந்திய பாரம்பரிய இசை, கலைகள், வரலாறு பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இசை மேதைகள் ஜி.என்.பி, பழனி சுப்ரமண்ய பிள்ளை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இசைக் கலைஞர்கள் பற்றிய (ஜி.என்.பி, பழநி சுப்ரமண்ய பிள்ளை, எஸ்.ராஜம்) ஆவணப் படங்களிலும் பங்காற்றியுள்ளார். நாகஸ்வர இசைக் கலைஞரான காருகுறிச்சி அருணாசலத்தின் மீது "காருகுறிச்சியைத் தேடி" என்ற நூலை எழுதியுள்ளார்.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2025/02/23/துகள்-வாழ்வுக்குள்-மாய-உ/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan