Listen

Description

லதா ரகுநாதன் | சிறுகதை | குமிழி | Latha Ragunathan |Short Story| Kumizhi

எழுத்தாளர் லதா ரகுநாதன் - சிறு முன்னுரை

இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். 

விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும் 

சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார். 

கலைமகள் கி.வா.ஜா சிறுகதைப்போட்டி, குமுதம் ஒரு பக்க கதை போட்டி, கல்கியின் சிறுகதைப்போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார். 

இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இரண்டு சிறுவர்களுக்கானசிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

விஜய பாரதத்திற்காகத் தமிழில் மொழியாக்கமும் செய்திருக்கிறார். 

To read: / முழுவதும் வாசிக்க 

https://solvanam.com/2022/10/23/குமிழி/

ஒலி வடிவம் : 

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan