மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும் | Meenakshi Balaganesh | mozartum oru Ilaiuthirkaal malaipozuthum
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்
அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளைக் குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன்அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டால்ஸ்டாயின் ஒரு குறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2014/06/15/மொஸார்ட்டும்-ஒரு-இலையுத/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan