Listen

Description

சொல்வனம் | எழுத்தாளர் | மோனிகா மாறன் | சிறுகதை | அணங்கு| Monica Maran | ANangu

எழுத்தாளர் மோனிகா மாறன் - சிறு முன்னுரை

ஜெயகாந்தனின் தீவிர வாசகியும்,இலக்கிய வாசிப்பில் ஆர்வமும் கொண்ட மோனிகா மாறன் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். பதாகை, சொல்வனம், திண்ணை வாசகசாலை, நடுகல் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

வம்சி பதிப்பகத்தில் 2018 ல் மலையுச்சியின் கதை என்ற நாவலும் சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளன.

காக்கை சிறகினிலே இதழின் குறும்புதின போட்டியிலும், கல்கி பொன்விழா குறுநாவல் போட்டியிலும் பரிசுகள் பெற்றுள்ளார். வேலூரில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/12/08/அணங்கு/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan