Listen

Description

சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட்

எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா - சிறு முன்னுரை

எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா , An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்

மேலும் இவர் தனது யூடியூப் ஒளி அலைவரிசையில் புத்தகங்கள் பற்றிய காணொளிகளை பதிவிட்டு இருக்கிறார். தனது வலைப்பதிவில் கட்டுரைகள், நூல் மதிப்புரை போன்றவற்றை எழுதியும் வருகிறார்.

இவர் சிறுகதைகளயும் இதழ்களில் எழுதி வருகிறார்.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan