ஒரு அரிசோனன் | அரசியல் கட்டுரை | "சீனா… ஓ… சீனா!" | Oru Arizonan |article| China...Oh...China
ஓர் அரிசோனன்- ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில் பிறந்த இவர் பொறியியல் பட்டம் பெற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) சில காலம் பணி புரிந்தார். பிறகு அமெரிக்காவில் மேல்நிலைப் பொறியியல் பட்டம் பெற்று அங்கே இன்டெல், மோட்டரோலா, ஃப்ரீஸ்கேல் நிற்வனங்களில் வேலை செய்தார்.
இணையப் பத்திரிகைகளில் தமிழில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரது ‘பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு’ வரலாற்றுத் தொடர் கல்கி இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தற்பொழுது அமெரிக்காவில், அரிசோனாவின் மேசா என்னும் நகரில் வசித்துவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/01/08/சீனா-ஓ-சீனா/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan