Listen

Description

பா.ராகவன் | சிறுகதை | பரிநிர்வாணம் | Pa. Ragavan | story | Parinirvanam

எழுத்தாளர் பா. ராகவன்- ஒரு சிறு முன்னுரை.

பா. ராகவன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர்.

இதைத் தவிர இலக்கியப்பீட விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது, கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார்.

அலகிலா விளையாட்டு, அலை உறங்கும் கடல், பூனைக்கதை, யதி, டாலர் தேசம் மற்றும் நிலமெல்லாம் ரத்தம் ஆகியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கனஆகும்.

இவர் எழுத்துப் பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார்.

மெட்ராஸ் பேப்பரின் (www. madraspaper.com) ஆசிரியரும் இவரே.

To read: / முழுவதும் வாசிக்க

https://uyirmmai.com/literature/tamil-short-story-by-pa-ragavan-2/

ஒலி வடிவம்

சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan