எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "சுடுகஞ்சி" | Padmakumari | story |"Sudukanji"
எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை
எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2022/11/01/sudukanji/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi