Listen

Description

Pavannan | Vallinam | Short story | Sambal | பாவண்ணன் | வல்லினம் | சிறுகதை | சாம்பல்

எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.




விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.


பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம்எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.


கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.


இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தைஇலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,


கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளைவாங்கிக் குவித்துள்ளார்.

To read: / முழுவதும் வாசிக்க/


https://vallinam.com.my/version2/?p=8995




ஒலி வடிவம் :


சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan