Listen

Description

ச. தமிழ்ச்செல்வன் | சிறுகதை | வெயிலோடு போய் | PuthumaiPithan | Short Story | Veyilodu Poy

தமிழ்ச்செல்வன் - ஆசிரியர் குறிப்பு

தமிழ்ச்செல்வன் தமிழ் எழுத்தாளரும், திறனாய்வாளரும் ஆவார்.

இவரது "வெயிலோடு போய்.." என்ற சிறுகதை, "பூ" என்ற திரைப்படமாக வந்துதமிழக அரசின் 2008 ஆம் வருடத்தில் சிறந்த கதாசிரியர் விருதினை அவருக்குபெற்றுத் தந்தது. இதே படத்திற்காக ஆனந்த விகடனின் சினிமா விருதும், மக்கள்தொலைக்காட்சி விருதும் கிடைத்தது. கோவை வாசகர் வட்டம் ஜெயகாந்தன்விருது தந்து சிறப்பு செய்தது.

இவரது வாளின் தனிமை, மிதமான காற்றும் இசைவான கடலலையும்-என்ற சிறுகதைத்தொகுப்புகளும் மற்றும் பல சிறுநூல்களும் வெளிவந்துள்ளன.

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan