S. Suresh | Short story | "Suzharchi" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "சுழற்சி" | சிறுகதை | சொல்வனம்
எழுத்தாளர் | எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ்.
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/03/26/சுழற்சி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan