Listen

Description

 Ragu Raman | Short Story | VanOrgaL| ரகு ராமன்| சிறுகதை | வானோர்கள் |

எழுத்தாளர்  ரகு ராமன்-  ஒரு சிறு முன்னுரை

சென்னையில் வசிக்கும் எழுத்தாளர்  ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார். 

To read: / முழுவதும் வாசிக்க  

https://solvanam.com/2022/09/25/வானோர்கள்/

ஒலிவடிவம் : 

சரஸ்வதி தியாகராஜன் / Voice :  Saraswathi Thiagarajan