ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன்
| "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin
எழுத்தாளர் ஏகாந்தன்- அறிமுகம்
புதுக்கோட்டைக்காரரான எழுத்தாளர் ஏகாந்தன் பல வருட வெளிநாட்டு வாசத்திற்குப் பின் தற்போது டெல்லி பெங்களூர் என வசிக்கிறார்.
ஏகாந்தன் இளமையிலிருந்தே தமிழின் இலக்கிய எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்.
தத்துவம், இலக்கியம், கிரிக்கெட், பயணம் எனப் பல்வேறு ஆர்வங்களை உடையவர்.
சொல்வனம், பதாகை, நவீனவிருட்சம் என கலை, இலக்கிய இதழ்களில்
இவரது சில கட்டுரைகள், சிறுகதைகள், பலகவிதைகள் வெளிவந்துள்ளன.
இவரது ஐந்து மின்னூல்கள் அமேஸான் கிண்டிலில்
வெளியிடப்பட்டுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/12/ரவிச்சந்திரன்-அஷ்வின்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஏகாந்தன் | ரவிச்சந்திரன் அஷ்வின் – சுழற்றி அடித்த கலைஞன் | Ravichandran Ashwin