Listen

Description

ரொமேஷ் குணசேகர | குவர்னிகா பத்திரிகை| சிறுகதை | “Red Ink”|

மொழிபெயர்ப்பு | சொல்வனம் |எழுத்தாளர் சங்கரநாராயணன் |"சிவப்பு மை"  

ரொமேஷ் குணசேகர

ரொமேஷ் குணசேகர இலங்கைப் பின்னணி கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். தனது படைப்புகளில் இலங்கையின் விடுதலையைத் தொடர்ந்த அரசியல், சமூக பதற்றங்களைத் தொட்டுச் செல்பவர். இவருடைய முதல் நாவலான “ரீஃப்”(Reef) 1994-ஆம் ஆண்டிற்கான புக்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. Guernica எனும் இதழில் வெளியான “Red Ink” என்ற இவரது சிறுகதையை  திரு.எஸ்.சங்கர்நாராயணன்  மொழிபெயர்ப்பில் வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2009/11/23/சிவப்பு-மை/

ஒலி வடிவம், காணொளி: 

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan