கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu
எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்
ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்
இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.
கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .
இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.
கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voic : Saraswathi Thiagarajan