Listen

Description

Sathya GP | Short story |"Kiriyai" |  | சிறுகதை |  கிரியை 

 சத்யா GP- ஒரு சிறு முன்னுரை  

 கணேஷ் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சத்யா GP தஞ்சையைப்பூர்வீகமாகக் கொண்டவர்.  தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 

சர்வேஷின் கதைகள், இறும்பூது என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், முகங்கள், தீபாவளிப் பெண் - முகங்கள் 2.0 என இரு கட்டுரைத் தொகுப்புகள், நதியிசைந்தநாட்களில்... திரை இசை அல்லாத பிற வடிவ இசை பற்றிய அனுபவக் கட்டுரைகள்என ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.‌

கல்கி சிறுகதைப் போட்டி, கிழக்கு பதிப்பகத்தாரின் சென்னை தின சிறுகதைப்போட்டி, சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டி போன்றவற்றில்எழுதிய கதைகள் பரிசுக்குரியவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  To read: /முழுவதும் வாசிக்க 

https://solvanam.com/2022/12/11/கிரியை/

 ஒலி வடிவம் : 

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi