Sethu | Malayalam | T. R. Meena | Ilakku | சொல்வனம் | தி. இரா.மீனா | இலக்கு இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் ஏ. ஜே. தாமஸ் – ஒரு கவிஞர், ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் மொழிபெயர்ப்பாளர். அவர் சாகித்ய அகாடமியின் இருமாத இதழான இந்திய இலக்கியத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். லிபியாவின் பெங்காசி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்துள்ளார்; இக்னோ (IGNOU)வில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் கதா விருது, ஏ.கே.எம்.ஜி பரிசு மற்றும் மொழிபெயர்ப்புக்கான வோடபோன் குறுக்கெழுத்து விருதைப் பெற்றவர். தாமஸ் இந்திய அரசாங்கத்தில் சீனியர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். மேலும் தென் கொரியா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையில் கௌரவ உறுப்பினராகவும் இருந்தார்.எழுத்தாளர் தி.இரா.மீனா - முன்னுரைமதுரை தியாகராசர் கல்லூரியில் ’ வட்டார நாவல்கள் ’ குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுபெங்களூர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.பதாகை ,சொல்வனம், குவிகம் ,அம்ருதா முதலிய இதழ்களில் இந்திய மொழிக் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/03/08/இலக்கு/ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan