Listen

Description

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 14

எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

இவரது மோகமே மௌனமாய்,

அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan